80 0

மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் 7ஆம் நாளான இன்று பெல்சியத்தில் 19/02/25 காலை 8:30 மணியளவில் பஸ்ரனோ(Bastogne)என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

தொடரும் ஈருருளிப்பயணப் போராளிகள்
லக்ஸ்சம்பேர்க்கில் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு யேர்மனி நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள்.