எம்.பிக்களுக்கு வாகனங்கள் இல்லை

13 0

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இல்லை. அதேபோல, அனுமதிப்பத்திரமும் வழங்கப்படாது என ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.