யாழ்.வந்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் டியோன்.

326 0

இங்கு வந்த அவர் முதலில் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே, யாழ்.அரச அதிபர் என்.வேதனாயகன் ஆகியோரை சந்தித்தார்.
இதன் பின்னர் அவர் மேலும் பலரை சந்தித்து கலந்துரயாடவுள்ளார்.

25 K800_20160729_094308 K800_20160729_094322 K800_20160729_094346