தமிழீழ விடுதலைப்போரட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்த மறைமலை அவர்கள் 03.02.2025 அன்று சுகயீனம் காரணமாகச் சாவடைந்துள்ளார் வேலுப்பிள்ளை சிவநாதன் (மறைமலை) அவர்களுக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரவித்துக் கொள்கின்றோம்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்.