காலநிலை மாற்றம் – உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்யும்

304 0

காலநிலை மாற்றம் உலகில் சமத்துவமின்மையை அதிகரிக்கச் செய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான மொஹான் முனிசிங்க இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பார்ஸிலோனாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

காலநிலை தொடர்பான பரிஸ் உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.