ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில், காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.
இதனை அடுத்து குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.