ஜனநாயக தேசிய அமைப்பின் யாழ்ப்பாண அமைப்பாளர் விஐயகாந் தலைமையில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது.
ஐனநாயக தேசிய அமைப்பின் தேசிய கூட்டத்தில் அமைச்சர் ராஐpத சேனாரத்ன கலந்து கொண்டதுடன், பாராளுமன்ற உறுப்பினரும் ராஐpத சேனாரத்னவின் மகனுமாகிய சதுர சேனாரத்ன, கிழக்கு மாகாண இறாக்காம பிரதேச சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ரஹமான், கிழக்கு மாகாண சிவில் ஏற்பாட்டாளர் எஸ்.எம். லாஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்