கடலோர ரயில் சேவையில் தாமதம்

19 0

கடலோர  ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை பகுதியில் ரயில் பாதையில் ஏற்பட்ட சேதம் காரணமாக, குறித்த மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.