பரசூட் பயிற்சியின் போது விபத்து: இராணுவ வீரர் வைத்தியசாலையில்

264 0

பரசூட் பயிற்சியின் போது இலங்கை இராணுவத்தின் லான்ஸ் கோப்ரல் ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

கதுருகஸ்ஸர இராணுவ கல்லூரியைச் சேர்ந்த 28 வயதான இவர், தற்போது எம்பிலிபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிபிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.