நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கிலோ மீற்றர் தொலைவில் பூகம்பம் ஏற்பட்டது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த பூகம்பம் உணரப்பட்டு உள்ளது.
இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து,இந்தியாவில் டில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் பூகம்பம் உணரப்பட்டுள்ளது.