திபெத் பூகம்பம் – உயிரிழப்பு 55 ஆக அதிகரிப்பு

14 0
image
நேபாளதிபெத் எல்லையை தாக்கிய வலுவான பூகம்பம் காரணமாக 55 பேர் உயிரிழந்துள்ளமை இதுவரை உறுதியாகியுள்ளதாக சீன  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

62 பேர் காயமடைந்துள்ளனர் .

இடிபாடுகள் மத்தியில் சிக்குண்டுள்ள மக்களை மீட்பதற்காக 1500க்கும் அதிகமான மீட்புபணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளதாக சீனாவின் அவசர  முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.