மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு யாழில் அஞ்சலி

27 0

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.