யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரி,கொடிகாம்ம் பகுதிகளில் குடிநீர் கிணறுகளை சுத்தம்செய்யது குளோரின் இட்டு குடும்பங்களின் பயன்பாட்டிற்கு உதவும் பணிகள் ஜேர்மன்வாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பின் நிதி ஆதரவில் இன்று(29/12/2024) பத்து கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டது. ஒரு கிணறு சுத்தப்படுத்த ரூபா 7000/= தேவைப்படுவதால் ஜேர்மன்வாழ் தமிழ்மக்களிற்கு பயனடைந்த மக்கள் தமது நன்றிகளை வெளிப்படுத்தினர்.