தென்கொரிய விமான விபத்து – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 175ஆக அதிகரிப்பு

23 0
image
தென்கொரிய விமான விபத்தில் 176 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்குள்ளான விமானத்தில் ஆறு பணியாளர்கள் உட்பட 181  பேர் பயணித்துள்ளனர்.

இரண்டு பணியாளர்கள் உயிருடன்  மீட்கப்பட்டுள்ளனர் 22 பேரின் உடல்களை அடையாளம் கண்டுள்ளோம்  என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.