மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களது 25 ஆம் ஆண்டு நினைவுப் பேருரை நிகழ்வு.
.
நினைவுப் பேருரை : பேராசிரியர் சி.ரகுராம், யாழ்பல்கலைக்கழகம்
தலைப்பு: மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்
நேரம்: பி.ப 3.00 மணி
காலம்: 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை
இடம்: கலைத்தூது கலையகம் பிரதானவீதி, யாழ்ப்பாணம்.
(மடத்தடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக)
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி