தங்கத்தின் விலையில் மாற்றம்

10 0

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (21) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் (22 கரட்) தங்கத்தின் விலை 193,200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (19) 190,500 ரூபாவாக பதிவாகி இருந்தது.

இதேவேளை, ஒரு பவுன் (24 கரட்) தங்கத்தின் விலை இன்று 2,000 ரூபாவினால் அதிகரித்து 210,000 ரூபாவாக காணப்பட்டதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன