எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு மேல் மாகாணத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம் மேல் மாகாணத்தின் பாதுகாப்புக்காக 6 ஆயிரத்து 500 பொலிசார் விசேட பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 40 ஆயிரம் பொலிசார் விசேட கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்