தெற்கு அதிவேக வீதியில் விபத்து : ஒருவர் பலி, 5 பேர் காயம் !

7 0

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து தெற்கு அதிவேக வீதியின் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

வேன் ஒன்றும் பாரவூர்தியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.