முள்ளிவாய்க்காலில் கரை தட்டிய படகு!

18 0

முள்ளிவாய்க்கால் பகுதியில் கரை ஒதுங்கிய மியான்மர் படகு இதில் நூற்றுக்கும் அதிகமான அகதிகள் உள்ளனர் குறிப்பாக 20 ற்கும் அதிகமான குழந்தைகள் இப்படகில் உள்ளதாக அறிய முடிகிறது.

 

தொடர்ந்து இவர்களை மீட்பதற்காக கடற்படை மற்றும் போலீசார் நீரியல் வள திணைக்களம், மீனவர்கள் அங்கு பணியில் உள்ளனர்.