அதிவேக நெடுஞ்சாலை விபத்துக்கள்

10 0

இந்த வருடத்தில் டிசம்பர் 14 வரையான காலப்பகுதியில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறற 12 விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 77 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்துகளால் சொத்து சேதங்களுடன் தொடர்புடைய 404 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே பெரும்பாலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.