கனடாவில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் அதிரடியாக கைது

20 0

கனடாவில் வாகன திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ் குமார், 22 வயதான அஜ்பிரீத் சிங், 23 வயதான கலிடானைச் சேர்ந்த 25 வயதான அம்ரித்பால் சிங், 23 வயதான சுமித் சுமித் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்தக் கும்பல் பொலிஸாரிடம் சிக்கியள்ளது