Heip For Smile அமைப்பினூடாக உறும்பிராய் செல்வபுரம் பகுதியில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

65 0

உறும்பிராய் செல்வபுரம் பகுதியில் J/ 245 கிராம சேவையாளர் பிரிவில். கிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 48 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுப் பொருட்களை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில்
Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.