Heip For Smile அமைப்பினூடாக யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் உலருணவுப் பொருட்கள்.

108 0

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முனைக்காடு கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முற்றாக இடம்பெயர்ந்த 100 குடும்பங்களுக்கு 16.12.2024 இன்று அரிசி, கோதுமை மா, சீனி மற்றும் தேயிலை உள்ளிட்ட உலருணவுப் பொருட்களை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில்
Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது.