கருங்கடலில் புயலில் சிக்கிய மற்றுமொரு ரஷ்ய எண்ணெய் கப்பல்

31 0

கருங்கடலில் 14 ஊழியர்களுடன் சென்ற மற்றுமொரு ரஷ்ய எண்ணெய் கப்பல் புயலில் சிக்கியுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவுக்கும், கிரீமியாவுக்கும் இடைப்பட்ட கெர்ச் ஜலசந்தியில் (Kerch Strait) ஏற்பட்ட கடுமையான புயலின் போது நேற்று 15 ஊழியர்களுடன் சென்ற ஒரு கப்பல் இரண்டாக பிளந்து அதில் இருந்த எண்ணெய் கடலில் கசியத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றும் ஒரு கப்பல் புயலில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது