எல்ல-வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளது – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

15 0
எல்ல-வெல்லவாய வீதி தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவே வீதி தடைப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

எல்ல-வெல்லவாய வீதியில்  10 ஆம் கம்பத்திற்கு அருகில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.