புதிய ஜனநாயக முன்னணி (NDF) தனது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பைசர் முஸ்தபாவின் பெயரை சமர்ப்பித்துள்ளதாக தேசிய ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் ஷர்மிளா பெரேரா தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட பெரும்பான்மையான கூட்டணி உறுப்பினர்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டியிருப்பதால் முஸ்தபாவின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தனர்