கிழக்கு மாகாண இலக்கிய விழா திருகோணமலையில்

20 0

தவிர்க்க முடியாத காரணங்களால் இரு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விழா நாளை மறுதினம் 11 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த மூன்று வருடங்களாக விருது பெறத் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் அனைவரும் இங்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த விழாவில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர், பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர கலந்து சிறப்பிக்கவுள்ளார்.