முல்லைத்தீவு உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் Help for smile இன் நிதிப்பங்களிப்பில் நிவாரண உதவிகள்.

163 0

முல்லைத்தீவு உடையார்கட்டு புதுக்குடியிருப்பு  பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக வறிய நிலையில் நாளாந்த உழைப்புக்கு செல்லமுடியாத, மற்றும் மாற்றுத் திறனாளிகளுடைய இனம்காணப்பட்ட 35 குடும்பங்களுக்கு யேர்மனியில் உள்ள Help for smile என்னும் அமைப்பினால் உலருணவுப் பொறுட்கள் வளங்கிவைக்கப்பட்டது.