காவேரி கலாமன்றம் மற்றும் தாய்நிலம் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர் க. பே. முத்தையா எழுதிய “தமிழ் அறிவு” நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பட்டதாரி கற்கை நிலையம் – யாழ்ப்பாணக் கல்லூரியில் (யாழ். போதனா மருத்துவமனை முன்பாக) பேராசிரியர் எஸ். சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
கவிஞர் க. பே. முத்தையா எழுதிய ஏழாவது படைப்பாக “தமிழ் அறிவு” நூல் அமைந்துள்ளது.