இவ்வருடம் கிடைக்கப்பெற்ற வரி வருமான இலக்கான 1.53 டிரில்லியன் ரூபாவை டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் எட்ட முடியும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலக்கு தொகையில் இருந்து 1.38 டிரில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளதாக அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம், சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்