கொழும்பு, கோட்டை பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை (05) ஏற்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.