2024இல் இதுவரை சுங்க திணைக்களம் ஈட்டிய வருமானம்!

11 0
இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டில் இதுவரை 1.38 ட்ரில்லியன் ரூபா வருவாய் ஈட்டியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த 2024ஆம் ஆண்டுக்கான மொத்த சுங்க வருமான இலக்கு 1.53 ட்ரில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.