கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று(04.12.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது பரவிய தீ மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது