அண்மையில் நாட்டில் பெய்த கன மழையின் பின்னரே பயிர்களிடத்தில் இந்நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
கடும் மழை காரணமாக பல இடங்களில் நெல் வயல்கள் அழிந்து நாசமாகியிருந்த நிலையில், தற்போது இயற்கை அனர்த்தங்களிலிருந்து தப்பித்த ஒரு சில வயல்களில் நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளதுடன் மருந்து விசிறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.