உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மூன்று மாதத்துக்கு ஒருமுறை ‘நம்நாடு’ எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றை வெளியிடவுள்ளது. இதற்கு கதை ,கட்டுரை , கவிதைகள் , தகவல்கள் வரவேற்கப்படுகின்றன அத்துடன் ‘எமது முத்துக்கள்’ எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிடவுள்ளது
பிரதேச கலைஞர்கள் எழுத்தாளர்களது தமது விபரங்களை புகைப்படத்துடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
ஆக்கங்களை எழுதுவோர், ‘எமது முத்துக்கள்’, ‘நம்நாடு’ இல 26/ சீ, மாருகொன, உக்குவளை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்