3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரில் இரண்டு பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.