ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் என்னை தாக்கினார் – அர்ச்சுனா சபையில் குற்றச்சாட்டு

16 0
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்றைய தினம் (3) பாராளுமன்றத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரால் தான் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.