இந்த வயோதிபர் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல்போயுள்ள வயோதிபரின் விபரங்கள் பின்வருமாறு;
- பெயர் – சுப்பிரமணியம் சூரியகுமாரன்
- வயது – 56
- முகவரி – இலக்கம் 146/5, சல்கஸ் மாவத்தை , மத்தேகொடை
- தேசிய அடையாள அட்டை இலக்கம் – 550960249v
இந்த புகைப்படத்தில் உள்ள வயோதிபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மத்தேகொடை பொலிஸ் நிலையத்தின் 071-8592207 அல்லது 011-2783776 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்தனர்.