‘க்ளீன் ஸ்ரீலங்கா’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

34 0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட  ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ நிதியத்தை முகாமைத்துவம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, இந்த நிதியத்தை முகாமைத்துவம் செய்வதற்கு ஜனாதிபதி செயலணியொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.