முக்கிய பதவிகளில் மாற்றம்

25 0

பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளராகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) கே.பி. மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளானர்.

இதேவேளை முன்னாள் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியில் நீடிப்பார்