கல்குடா பகுதியில் பனிமூட்டம்

7 0

மட்டக்களப்பு – கல்குடா பகுதி எங்கும், திங்கட்கிழமை (02) காலை பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை நேரத்தில் வயல் வேலைக்குச் செல்வோர் மற்றும் கூலித் தொழில்களுக்குச் செல்வோர்,  பயணிகள் எனப்பலரும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதை அவதானிக்க முடிந்தது.