மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு யேர்மனி- 2024

143 0

யேர்மனியில் 27.11.2024 மாவீரர் நாள் மண்டபத்தில் யேர்மனியில் உள்ள மாவீரர் குடும்பங்கள் மிகச்சிறப்பக மதிப்பளிக்கப்பட்டனர். வருகைதந்திருந்த மாவீரர் குடும்பங்களுடன் யேர்மனியில் உள்ள முன்னைநாள் போராளிகள் கலந்துரையாடி தங்களின் அனுபவங்களையும் மாவீரர் குடும்பங்களின் மாவீரர்களின் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட காட்சிகள் உணர்வுகளை வெளிப்படுத்தியது. அவர்களுக்கான மதிப்பளிப்பினை போராளிகள் ஒருங்கிணைத்து வழங்கினார்கள். இந் நிகழ்வினை மாவீரர் பணிமனையுடன் இணைந்து யேர்மனியின் தமிழ்ப் பெண்கள் அமைப்பினர் நாடாத்தியிருந்தனர்.