பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவிப்பு

14 0

பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகர், கலாநிதி அசோக ரன்வல ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அறிவித்துள்ளார்.

கோப் மற்றும் கோபா உள்ளிட்ட முக்கிய குழுக்கள் தெரிவுக்குழுக்களூடாக தெரிவு செய்யப்படுகின்றன.

இதற்கு ஆளுங்கட்சியைச் சேர்ந்த 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.