சபாநாயகருக்கு அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை கையளித்துள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை

14 0
சபாநாயகர் அசோக்க ரன்வல செவ்வாய்க்கிழமை (26) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமையகத்துக்கு சென்று அங்கு உலமா சபை தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களுடன் கலந்துரையாடினர்.

கலந்துரையாடல்களின் பின் உலமா சபை தலைவர் சபாநாயகருக்கு அல் குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை கையளித்துள்ளார்.