அம்பாறை – உஹன – திஸ்ஸபுர பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
2 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உரித்தான வியாபார நிலையத்தின் அறை ஒன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள் இதுவரையில் அறியப்படவில்லை