தமிழீழ விடுதலையையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வுரிமையையும் தமது உயர்வான, ஒரே இலட்சிய வேட்கைத்துடிப்பாக வரித்துக்கொண்டு, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமையையும் வழிகாட்டுதலையும் உளமார ஏற்று, மனித வாழ்வின் அதி மேன்மைமிகு அர்ப்பணிப்பாகத் தம்முயிரையே ஈகம்செய்த ஈழத்தாயின் நேசக் குழந்தைகளான மாவீரர்களை நெஞ்சுருகி வணக்கம் செலுத்தும் எழுச்சிமிக்க மாவீரர் நாள், அண்மித்து வருவதை நாமறிவோம்.
அந்தவகையில் தமிழீழத் தேசிய மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாள் யேர்மன் தலைநகர் பேர்லின் தமிழாலயம் .
Video Player
00:00
00:00
Video Player
00:00
00:00