பாக்கிஸ்தானில் பொதுமக்களின் வாகனத்தொடரணி மீது துப்பாக்கி பிரயோகம் – 40க்கும் அதிகமனாவர்கள் பலி

13 0
image

பாக்கிஸ்தானில் பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 40க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

200 வாகனத்தொடரணிகளில் பொதுமக்கள் பயணித்துக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லையிலுள்ள குராம் என்ற பகுதியில் இந்த வன்முறைசம்பவம் இடம்பெற்றுள்ளது.