ரஷ்யாவின் ஆய்வு மற்றும் மீட்பு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இதனை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றுள்னர்.
எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் இந்த கப்பலின் அதிகாரிகள், இலங்கை கடற்படையினருக்கான பயிற்சிகளிப்புகளையும் மேற்கொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று கொழும்பில் நங்கூரமிட்டுள்ளதுடன், படையினருக்கான பயிற்சிகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.