உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ இன்று பிற்பகல் இந்தியா சென்றுள்ளார்.
அங்கு செல்லவுள்ள அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ அந்த நாட்டின் பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேச்சுவார்தை நடத்தவுள்ளார்.