முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்ட அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

5 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றும் வாகனங்களும் ஜனாதிபதி செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (21) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அம்பியூலன்ஸ் ஒன்றும், வேன் ஒன்றும், கெப் வாகனம் ஒன்றுமே இவ்வாறு  ஒப்படைக்கப்பட்டுள்ளது.